Friday, May 16, 2014

சதி . . .




தந்திரக்காரர்கள் கவிஞர்கள் ! !

எங்கே கவிதை வம்சம் 
       கரு அற்று போகுமோ என பயந்து 


"காதலித்துப் பார்க்க சொல்கிறார்கள் ! ! !"