கவி. . விதை. . கவிதை. .
Friday, May 16, 2014
சதி . . .
தந்திரக்காரர்கள்
கவிஞர்கள்
! !
எங்கே
கவிதை வம்சம்
கரு அற்று போகுமோ
என
பயந்து
"
காதலித்துப்
பார்க்க
சொல்கிறார்கள்
! ! !"
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment