கவி. . விதை. . கவிதை. .
Thursday, November 21, 2019
அழகி !
இரவழகா? நீயழகா?
நிலவு நீந்தும்
வானோடையில்
நீர் அலையாய் நீவி செல்லும் மேகமும் ,
வென்குமிழி போல் தெறித்து நிற்கும்
விண்மீன்களும்
- அழகாய் தெரியவில்லை
அத்தனையும் ஒரு சேர கொண்டிருக்கும்
உன் வண்ண முகத்திற்கு முன்னால்..........!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment