கவி. . விதை. . கவிதை. .
Monday, November 18, 2019
அணி
என் இதய இடுக்கினில்
எனையறியாமல் நுழைந்த அவளைப் போல் . . .
அவள் விரல்களின் அணியாய்
உனை அணிவிக்க விரும்புகிறேன் . . .
என்னால் அவள் வெட்கம் அணிவாள் - இனி
அவ்வப்போது அவளை நான் அணிவான் . . .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment