உச்சம் !!!!!!!!
காதில் கானம்பாடி,
கவிதையாய் ராகம் இசைத்து,
கவிதையாய் ராகம் இசைத்து,
மெல்லிய சிறகால் விசிறி,
மேனியெங்கும் வட்டமிட்டு,
மேனியெங்கும் வட்டமிட்டு,
ஒற்றை காலிட்டு,
ஓய்யரமாய் கீழிறங்கி,
ஓய்யரமாய் கீழிறங்கி,
பக்குவமாய் பதம்பார்த்து,
பார்த்த இடத்தில்பல்துளையிட்டு,
பார்த்த இடத்தில்பல்துளையிட்டு,
ஓரிரு சொட்டு உறிஞ்சும்
உரிமையில்லா கூவம் கொசுவே;
உரிமையில்லா கூவம் கொசுவே;
நீ
அறிவிப்பில்லாமல்,
ஆர அமர பேசாமல்,
ஆர அமர பேசாமல்,
எச்சரிக்கை கொடுக்காமல்,
எவ்வித சமிஞ்ஞையும் செய்யாமல்,
எவ்வித சமிஞ்ஞையும் செய்யாமல்,
அப்படியே ஆழம் கிளறி அடி உயிரை அள்ளி போகும்
என் காதலிக்கும் மேல்.......
No comments:
Post a Comment