நாளிதழ் பிரிந்து
சேரும் முறையாய் கையில்,
நாவிதழ் பிரிந்து சேரும்
முறை வேண்டும் நம்மில் . . .
தினம் சில புத்தம்
புது செய்திகளும் ,
புது செய்திகளும் ,
சில நேரம் முந்நாளின்
தொடர் நிகழ்வுகளும் . . .
அணி விளம்பரங்கள்
அழகாய் அகற்ற பட்டு ,
ஆடை அறிவிப்புகள்
ஆங்காங்கே விலக்கப்பட்டு. . .
ஆரம்ப ஏடுகள் சில
ஆடுகள செய்திகளோடும் ,
ப(பி)ண்டம் மாற்றும் முறை
வணிக வரிகளாய் தொடர . . .
முடிந்தது ஏடு வானிலை
அறிக்கையோடு,
மூச்சின் வெது வெதுப்போடு
மிதமான மழை இன்று . . .
தொடர் நிகழ்வுகளும் . . .
அணி விளம்பரங்கள்
அழகாய் அகற்ற பட்டு ,
ஆடை அறிவிப்புகள்
ஆங்காங்கே விலக்கப்பட்டு. . .
ஆரம்ப ஏடுகள் சில
ஆடுகள செய்திகளோடும் ,
ப(பி)ண்டம் மாற்றும் முறை
வணிக வரிகளாய் தொடர . . .
முடிந்தது ஏடு வானிலை
அறிக்கையோடு,
மூச்சின் வெது வெதுப்போடு
மிதமான மழை இன்று . . .