இரண்டு
வார்த்தைகள் தான் எல்லோரிடமும் ,
சிலரிடம் அதன் மதிப்பு சில்லரையாய் ,
சிலரிடம் அது நோட்டுகளாய் ,
சிலரிடமோ அது வெறுமையாய் ,
இன்னும் சிலரிடம் அது வெறுப்பாய் ,
மனதின் வெளிப்பாடை
மறுக்காமல் ஏற்றுக்கொண்டு
மறுபடியும்
உச்சரிக்கிறான்
அந்த இரண்டு
வார்த்தைகளை,.,.
--
பிச்சைக்காரன்.