கவி. . விதை. . கவிதை. .
Tuesday, May 19, 2015
யார் ?
தர்மம் இட்டேன்
பொருட்களை . . .
பிச்சைப் போட்டான்
புண்ணியத்தை . . .
கொடுத்தவன் யார் ? பெற்றவன் யார் ?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)