Wednesday, May 14, 2014

அறிவொளி . . . !



படிப்பறியா தாய்க்கு - பள்ளி 
  சென்று வந்த குழந்தை 
எழுத கற்று கொடுத்தது   

   "பாப்பா" என்று . . .