Friday, April 4, 2014

நாகரிகம் . . .




ஈன்ற குட்டிகளை விட்டு 
     தூர படுப்பதும் , 
தூக்குபவர்  தூக்க 
        பார்த்து கொண்டிருப்பதும் 
நகரத்து மாடி வீட்டின் 
        நாய்களிடம் கூட சாத்தியமே  . . .