Thursday, January 23, 2014

அவள் திருமணதிற்குப் பின் . . .


 
நட்போடு  இருந்திருந்தால் கூட

       நலம் விசாரித்து கொண்டிருப்பேன்  . . .

காதலனாய் இருந்ததாலோ என்னவோ - என்னைக் 

        கை கழுவி  காணாமல் போனாள்  . . .