கவி. . விதை. . கவிதை. .
Thursday, April 18, 2013
கண்கண்ட தெய்வம் !
கூட்ட நெரிசலில்
,
கோவில் வாசலில்
,
தோளில் தூக்கி
தொழுவதற்கு காண்பித்து
,
தோள் வலி பொருத்து நின்று
தொலை தூர சிலையினை நீ காட்ட
,
கண்முன் தெரியும் தெய்வம் - உனையன்றி
கற்சிலையை தொழுவேனோ இவ்வுலகில்
?
அப்பா
!!!!!!!!!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)