கவி. . விதை. . கவிதை. .
Friday, June 8, 2012
அனுபவ வடு
காய்ந்த சருகுகள் மட்டுமல்ல - வாழ்வில்
காயங்களும் பல கண்டு பழகியவன் நான் !
போ !
உன் ஏமாற்றம்
என்னை ஒன்றும் செய்து விடாது ....
அடி அனேகமாக பெரிதாக இருக்கலாம் !
அனுபவத்தில் எனக்கு எள்ளளவு தான் !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment