எனது முதல் கிறுக்கல் - 1999...................
சொல்ல துடிக்கும் காதல் !
சிறகிழந்தும் பறக்க துடிக்கும் பறவை !
வேரிழந்தும் வாழ துடிக்கும் மரம் !
வின்னிழந்தும் வெளிர துடிக்கும் மதி !
வீச்சம் குறைந்தும் வீச துடிக்கும் காற்று !
காற்று நின்றும் கானம் பாட துடிக்கும் குழல்!
கவி முடிந்தும் தொடர துடிக்கும் பொடல் !
இவைகளோடு, நீ ஏற்க நினைக்காத போதும் - சொல்ல
துடிக்கும் என் கொதல் ...............

No comments:
Post a Comment