கவி. . விதை. . கவிதை. .
Sunday, May 17, 2015
பட பக்தி . . .
கைகள் கூப்பிக் கடவுளை
தொழுவோர்க்குத் தானே
கரங்கள் உயர்த்தி கேட்டதை
கொடுக்க வேண்டும் . . .
புகைப்படம் எடுப்போரிடம்
புன்னகை செய்தால் போதும் . . .
படம் எடுக்கும் பக்தர்களைப் பார்த்து
சிரித்த படி சப்பரத்தில் சாமி . . .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment