கவி. . விதை. . கவிதை. .
Wednesday, October 30, 2013
நிலை
காதல் ததும்ப கடவுளை வேண்டி
கையில் கட்டினால் கயிறொன்றை , காதலி . . .
கயிறின் நிறம் மாறவில்லை - அவள்
காதல் மனம் மாறியும் . .
தற்போது என் காதல், ஒற்றை கயிறோடு மட்டுமே . . .
2 comments:
Unknown
said...
This comment has been removed by the author.
December 9, 2013 at 8:08 PM
Unknown
said...
neraya adi pattu iruppa pola!
December 9, 2013 at 8:08 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
neraya adi pattu iruppa pola!
Post a Comment